#kanaga #rapceylon #ponnusiricha #newsongalert
"Unveiling the mesmerizing of 'KANAGA' - a melody woven with love and passion. Brace yourself for a musical journey that speaks to the soul! ????
A THISHON VIJAYAMOHAN MUSICAL
PRODUCER : Arul Theva
SPONSORED : The Show Time Bar
DIRECTION: Kathir & Bright Moon
LYRICS : Vaaheesan Rasaiya, Kambar
VOCALS : Thishon Vijayamohan, Vaaheesan Rasaiya, Advik Uthayakumar
MIX & MASTERING : Pathmayan Sivananthan (10s Studio)
RECORDED : @Max studios (Jaffna)
PRODUCTION HEAD : Ushananth & Niruban
PRO TEAM : Kilinton & Kemal
DOP & EDIT : Brightmoon Production
ART DIRECTION : Dariyan
CHOREOGRAPHY : Suji Sitha & Shadow Kash
MAKEUP ARTIST : Sureka Bridal and Beauty Care
STARRING : Vaishnavi, Madhumathy, Thijaanika
PUBLICITY DESIGNER : Rajeevan Thayaparan
CREATIVITY DESIGNER : Mathus Jm
LOCATION : J Guest
SPECIAL THANKS to Evergreen, Vanni inn, Dj Thusi J Guest
DANCE CREWS:
Nivin, Jeevan, Banu, Venu basker, Sangeeth, Dabishan, Suvishenth, Nivas rt bbd, Abisek, Abishek, Divakaran, Sathu krish, Samudra, Jenny, Janu, Abirami, Vaishnavi
For Business inquiries / Music Production: thishonstudio10@gmail.com/rapceylonslk@gmail.com
????+94760326525
Lyrics :
பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல
கண்ணு அடிச்சா கங்கண கணகண
அவ முறைச்சா கூட என்ன குறை
கள்ளி கனகா கண்ணுக்கு
என்ன விலை
பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல
கண்ணு அடிச்சா கங்கண கணகண
அவ முறைச்சா கூட என்ன குறை
கள்ளி கனகா கண்ணுக்கு
என்ன விலை
ஹேய் பத்திரகாளியோ
அவ என்ன சுத்துற லெடியோ
லண்டன் வெள்ளக்காரியோ
சுவிட்சர்லாந்துக்கு ராணியோ
நான் இக்கரை நீ அக்கரை
ஒன் சைட்ல லவ் பண்ணற
உ அழகில யேன் கவிக்கிற
கண்ணே கவிதைகள்
கொட்டட்டும்
அடி வெக்கத்தில முத்தழகு
நீ சிரிக்க மூக்குத்தி முத்தழகில்
மூச்சடக்கி நான் தவிக்க
அடி கொக்கரிக்கும் சேவல்
கொண்டைக்காரி இப்ப
யேன்டீ சண்டை தத்தளிக்கும்
நெஞ்சுக்குள்ள தங்கமே நீ
தங்கணக்கா
பொண்ணு சிரிச்சா……
அச்சோ…….
பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல
கண்ணு அடிச்சா கங்கண கணகண
அவ முறைச்சா கூட என்ன குறை
கள்ளி கனகா கண்ணுக்கு
என்ன விலை
அடி முத்தழகே அழகின் அற்புதமே
நீ ஜின்ஜினக்கா ஜினுக்கு
அவ அன்ன நடை கொஞ்சம்
நடக்கையில மனம்
டண்டணக்கா டணக்கு
அவ அன்ன நடை பயிலிற மயில்
தாஜ்மஹால் மேல பெய்யும்
தங்க நிற மழை
ஐந்தடியில் செஞ்சு வெச்ச சிலை
புலவனின் சிந்தனையில் ஏர் புடிச்ச கலை
பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல
கண்ணு அடிச்சா கங்கண கணகண
அவ முறைச்சா கூட என்ன குறை
கள்ளி கனகா கண்ணுக்கு
என்ன விலை
கள்ளி கனகா கறுத்தப் பொட்டு அழகா
கம்பன் கவிதை மகளா கள்ளு வடியும் உதடா
மெல்லிடை மெல்லிடை மெழுகில் செய்த மடலா
கண்ணிமை தீபச் சுடரா ஆறடி கூந்தல்
அங்கும் இங்கும் அடடா
குற்றால குறவஞ்சிப் பெண்ணா
கற்றாளை முலை போல கண்ணே
வற்றாத நதி போல பின்னே
கருங்கூந்தல் நடை போடும் அங்கே
பிரம்மன் வளைவு நெளிவுடன்
படைத்தான் சிலையென மேனி
அவள் கள்ளன் அல்ல அள்ளி
வீசும் வள்ளல் சீதக்காதி
ஆண்மகன்களின் அறுவடைக்கென
தூக்கணம் ஒரு சோடி அவள்
போர்ப்படைகளை வழிநடத்துற
வாய் உடையவள் ராணி
சேலைக்குள் உள் உள் அந்த
செந்தாமரைப் பூவை நான்
சொல்லாம கொள்ளாம
அள்ளி எடுக்கப் போறன்
பஞ்சணையில் பால் பழம் இருக்குது
இருக்கட்டும் வேணாம் என்
சிந்தனையில் நீ மட்டும்
இருக்கிற சுந்தரத் தேனா
பஞ்சணையில் பால் பழம் இருக்குது
இருக்கட்டும் வேணாம் என்
சிந்தனையில் நீ மட்டும்
இருக்கிற சுந்தரத் தேனா
அடி சுந்தரமே பிரான்ஸ்
ரஞ்சிதமே உன்ன
பார்த்ததும் விழுந்தனடீ
என் ஹார்ட்டு இப்போ
அந்த ஜேர்மனில புயல்
காத்துல ஆடுதடீ
பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல
கண்ணு அடிச்சா கங்கண கணகண
அவ முறைச்சா கூட என்ன குறை
கள்ளி கனகா கண்ணுக்கு
என்ன விலை
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர்
பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர்,
சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
பொன்னழகு பூவழகு பூவில்
இல்லை பூவை
பின்னழகில் பொன்னுருவில்
பொக்கிஷத்தை வைத்தாள்
கன்னி இன்றி என்ன
செய்வேன் பாவி மகன்
நானும் தேரில் உன்ன
காண வந்தேன் சோழக்
கொடி நானும்
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர்
பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர்,
சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல
கண்ணு அடிச்சா கங்கண கணகண
அவ முறைச்சா கூட என்ன குறை
கள்ளி கனகா கண்ணுக்கு
என்ன விலை
பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல
கண்ணு அடிச்சா கங்கண கணகண
அவ முறைச்சா கூட என்ன குறை
கள்ளி கனகா கண்ணுக்கு
என்ன விலை
- Category
- Latest Songs